நமது தினஜெயம் நாளிதழ் செய்தி எதிரொலியாக பாளையங்கோட்டை சுதந்திர தின கண்காட்சியில் மாவீரன் சுந்தரலிங்கம் படம்

திருநெல்வேலி ஆக 24

பாளையங்கோட்டை பேருந்து நிலையம்  அருகே  அருண்ஸ் திருமண மண்டபத்தில்   இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்று வரக்கூடிய 75-வது சுதந்திர தின அமிர்த பெருவிழா கண்காட்சியை  முதுமுனைவர் அழகுராஜா பழனிசாமி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்ட போது
இந்திய தேசத்தை பெருமைப்பட வைக்கும் வகையில் உயிர் தியாகம் செய்த உலகின் முதல் தற்கொலைப் படைத் தளபதி சுந்தரலிங்கனார்  படம் இல்லாமல் இருந்ததை சுட்டி காட்டி நமது தின ஜெயம் நாளிதழில் இன்று செய்தி வெளியிட்டு இருந்தோம் செய்தி எதிரொலியாக அதை கவனத்தில் கொண்டு  கண்காட்சியில் தளபதி சுந்தரலிங்கனார் படம் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என  மத்திய தகவல் ஒளிபரப்புதுறை இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களுக்கும் கண்காட்சி குழவினருக்கும் , மாவட்ட நிர்வாகத்திற்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறார் 
சமூக சிந்தனையாளார் முதுமுனைவர் பேராசிரியர் அழகுராஜாபழனிசாமி

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?