மதுரையில் விபத்துக்களை தடுக்க தலைக்கவசம் அணியாத வாகன ஒட்டிகளிடம் போக்குவரத்து காவல்துறையால் "மெகா ஸ்பாட் பைன்" போடப்பட்டது
மதுரை ஆகஸ்ட் - 26
மதுரை போக்குவரத்து காவல் துனை ஆணையர் ஆறுமுகச்சாமி உத்தரவின் பேரில் விபத்துக்களை தடுக்கும் வகையில் தலைக்கவசம் அணியாத வாகன ஒட்டிகளிடம் " மெகா ஸ்பாட் ஃ பைன் " வழங்கும் நிகழ்வு மதுரா கல்லூரி வாசலில் தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ்ராம் தலைமையில் சார்பு ஆய்வாளர் வேல்முருகன் , சிறப்பு சார்பு ஆய்வாளர் சுல்தான்மைதீன், தலைமை காவலர்கள், ஜெயகாந்தன், சிவக்குமார், பெரியசாமி ஆகியோரும்