பேராசிரியர்.முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி மற்றும் மலர் மருத்துவமனை உளவியல்மருத்துவர் சுதா சீனிவாசன்,அவர்களை தங்கப் பதக்கம் வென்ற செல்வி அபிநயா சந்தித்து மெடல் மற்றும் வெற்றி சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.


திருநெல்வேலி ஆகஸ்ட்  29 

 தமிழ்நாடு ஜூனியர்35 வது  தடகள சாம்பியன்ஷிப்- 2022 கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 100 மீட்டர்கள். செல்வி.ஆர்.அபிநயா,  தங்கப் பதக்கம் வென்று 12.38 நொடியில், சாதனையுடன் புதிய சாதனையை தக்கவைத்துள்ளார், இது 2007 , 15 ஆண்டுகளுக்குப் பிறகு.  சாதனை முறியடிக்கப்பட்டது. 
தடகள பயிற்சியாளர், ரோசிடோ ஜெகஸ் மற்றும் மனோ ஆகியோர் பயிற்சி அளித்து வெற்றி பெற வைத்தனர். வருகிற செப்டம்பர் 9ம் தேதி முதல் 11 வரை ஆந்திர மாநிலம், குண்டுரில் நடைபெறகிறது. இதில் கலந்து கொள்கிறார். அதில் வெற்றி பெற்று. அடுத்த இலக்கு தேசிய அளவில் வெற்றி பெற்று. தமிழகத்திற்கு பெருமை சேர்பதை என்றார். இதனை அறிந்த Hr.  சுதா சீனிவாசன், மலர் மருத்துவர் மற்றும் உளவியல் ஆலோசகர் அவர்கள்  அவர்களின் சார்பில் தலைமையில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக, சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முது முனைவர். அழகுராஜா பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்பித்தார். திருநெல்வேலி, சாந்தி நகர்,மலர் மருத்துவம் சார்பில் 35 வது ஜூனியர் தடகள சாம்பியன் வெற்றி பெற்ற ஆர். அபிநயா அவருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை