தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் புதிய தமிழகம் கட்சி சார்பில் மது, போதைக்கு, எதிரான சைக்கிள் பேரணி
தென்காசி மாவட்டம் ஆகஸ்ட் 16
மது மற்றும் போதைப்பொருள் இல்லா தேசத்தை உருவாக்க ஆலங்குளம் முதல் வீராணம் வரை உள்ள கிராமங்களில் இருசக்கர வாகன பேரணி மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது... ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் Rtn.S.சங்கர்கணேஷ் யாதவ் தலைமை தாங்கினார், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் A. உதயகுமார்,நகர செயலாளர் P. மணிகண்டன்,ஒன்றிய துணை R.கிருஷ்ணமூர்த்தி, செய்தி தொடர்பாளர் ரஜினி பாலாஜி,கிளை செயலாளர் வெங்கடேஷ், முருகன்,விஜயன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு போதை பொருள் தடை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்...