வங்கத்து சிங்கம் ஐயா முத்துராமலிங்க தேவரின் மறுஉருவம் நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ் நினைவு தினம்
மதுரை ஆகஸ்ட் 18
நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு சற்குணம் காம்ப்ளக்ஸ் வாசலில்
வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்நினைவு தினத்தை முன்னிட்டு திருஉருவபடத்திற்கு ஐயா யோகேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது