பாபநாசத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
தஞ்சை மாவட்டம்.'ஆகஸ்ட் - 16
,பாபநாசம் தாலுக்கா, வங்காரம் பேட்டையில் மாணவர்களுக்கு சிங்கப்பூரில் பணிபுரிந்துவரும் கே.பாலமுருகன் ஹரிணி குடும்பத்தினர் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கீழ வங்காரம் பேட்டை க. பரணிதரன், முன்னிலை வகித்தார் கதிரவன் திரையரங்க உரிமையாளர் சிவ.இளங்கோவன், அன்பரசன் ஆகியோர் மாணவர்களுக்கு கல்வி உபகரனங்களை வழங்கினார். இதில் ஏராளமான 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கலவி உபகரனங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கனகாபரணிதரன் செய்து இருந்தார்