திருநெல்வேலி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் 75வது சுதந்திர தின கொடியேற்று விழா
திருநெல்வேலி ஆகஸ்ட் 16
திருநெல்வேலி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தில் இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திரு.நயினார் நாகேந்திரன் சட்டமன்ற உறுப்பினர்,அவர்களது திருகரங்களால் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் ஆ.தயா சங்கர் அவர்களும் ,மாவட்ட பொதுச் செயலாளர் டி.வி சுரேஷ் அவர்களும்,முத்து பலவேசம் அவர்களும்,வேல் ஆறுமுகம் அவர்களும்,மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் முருகதாஸ் அவர்களும், ஆ.முருகன் (எ) கானா பாண்டியன் அவர்களும், மாவட்டச் செயலாளர் எம்.பி நாகராஜன் அவர்களும், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மண்டல் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.