தமிழ்நாட்டில் 75வது சுதந்திர தினத்தில் பட்டியல் சமுதாயம் மற்றும் பழங்குடி இன ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதை உறுதி செய்ய தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கண்காணிப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி வேண்டுகோள்
சென்னை ஆகஸ்ட் - 10
தமிழ்நாட்டில் 75வது சுதந்திர தினத்தில்
பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியின கிராம ஊராட்சி தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதை உறுதிப்படுத்திட வேண்டுமென்று நாட்டின் 75 ஆம் ஆண்டு பவள விழா கொண்டாட்டங்களுக்கும் நம் தயாராக வருகிறோம் இந்த நிலையில் கடந்தாண்டு சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளில் பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கிராம ஊராட்சி தலைவர்களை தேசிய கொடி ஏற்ற விடாமல் ஒடுக்கு தடுக்கப்பட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் சில இடங்களில் நிகழ்ந்தன இதுவும் அனைவரும் அதிர்ச்சி அடையச் செய்தது
இந்த நிலையில் வரும் 15ஆம் தேதி நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை அனைத்து தரப்பினரும் தன் எழுச்சியாக கொண்டாட தயாராகி வருகின்றன அனைத்து வீடு தோறும் தேசிய கொடியை பறக்க விட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்
அதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நடைமுறைப்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் பொறுப்பு வைக்கும் கிராமங்களில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்ற அலுவலங்களில் தேசியக்கொடி ஏற்றுவதே உறுதிப்படுத்திட காவல்துறை வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித் துறைகளுக்கு சுற்றறிக்கை மூலம் மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டும்
அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையே மறுக்கும் நபர்கள் அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பட்டியல் சமூக மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கிராம ஊராட்சி தலைவர்கள் களின் உறவினர்களோ வேறு நபர்களோ அவர்களின் பணிகளில் தலையீடு செலுத்துவதை தடுத்து நிறுத்திட கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் பல கிராமங்களில் ஊராட்சி மன்ற ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் அதிகப்படியாக இருக்கின்றனர்
அவர்களுக்கு பதிலாக அவர்கள் கணவர்களும் குடும்பத்தார்களும் ஊராட்சி மன்றங்களில் தலையீடு அதிகமாக உள்ளது பொதுமக்களின் சேவை பெருமளவு பாதிக்கப்படுகிறது இதனை இதனை திராவிட ஆட்சியில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் களை எடுக்க வேண்டும் என்று பொது மக்களின் கருத்து தமிழகத்தில் மாடல் திராவிட ஆட்சி மக்களின் நன்மதிப்பைப் பெற்று சிறப்பாக இந்திய அளவில் தமிழ்நாடு மாநிலம் முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் காவல்துறை வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை உள்ளாட்சித் துறை மற்றும் நீதித்துறை அனைத்தும் திராவிட ஆட்சியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பது பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஆட்சி என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.