திருநெல்வேலியில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன்251 -ஆவது நினைவு தினம் > தமிழக ஆளுநர், தெலுங்கானா ஆளுநர் பங்கேற்பு
திருநெல்வேலி ஆகஸ்ட் 20
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன்
251 -ஆவது நினைவு தினம் ஆகஸ்ட் 20-ஆம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் புகழையும், நினைவையும் போற்றும் வகையில் நீதிமன்றம் எதிர் புறத்தில் உள்ள அண்ணாரின் திருவுருவச்சிலைக்கு முன்பு திருநெல்வேலிக்கு வருகை புரிந்த,தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள்,தெலுங்கானா ஆளுநர். திருமதி. தமிழிசை சௌந்தரராஜன்,
எல்.முருகன்,மத்திய இணை அமைச்சர், மாவட்ட வருவாய் அலுவலர்(DRO) திருமதி. ஜெயஸ்ரீ அழகுராஜா அவர்கள், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர், நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.