மதுரை சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளி 1972 ஆம் ஆண்டு 11 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் 50 ஆம். ஆண்டு நினைவை கொண்டாடும் விழா
மதுரை ஆகஸ்.ட் 16
மதுரை சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளி 1972 ஆம் ஆண்டு 11 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் 50 ஆம் ஆண்டு நினைவை கொண்டாடும் விதமாக விழாவை பள்ளி தாளாளர் ஜெகன்நாத் தற்போதைய தலைமை ஆசிரியர் ஸ்ரீனிவாசன் மற்றும் சிறப்பு விருந்தினர் திரு j b kumaran குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர் விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளி தாளாளர் திரு A R ஜெகநாதன். மற்றும் SCC தலைவர் திரு J B Kumaren ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றினார்கள்.
திரு நாணய மூர்த்தி தன் பள்ளி அனுபவத்நைபகிர்ந்தார்.
விழா குழுவினர்கள் திரு கே எஸ் குமரன் திரு பாபுலால் திரு ஜவஹர்லால் வழக்கறிஞர்
திரு கதிரேசன் திரு ராமலிங்கம் திரு ஜின்னா திரு இளங்கோவன் திரு நீலகண்டன் திரு கே எஸ் சந்திரசேகரன் ஆடிட்டர் சிறப்பாக விழா நடத்தினார்கள்.