மதுரை திருப்பரங்குன்றம் உண்டியல் என்னும் பணியில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களுக்கு மாதம்தோறும் காலை, மதியம் உணவு K.P.S. ஹோட்டல் உரிமையாளர் ராமச்சந்திரன் அவர்கள் தனது பங்களிப்பாக வழங்கி வருகிறார்
மதுரை ஜூலை 27
மதுரை திருப்பரங்குன்றம்
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஆனி மாதம் உண்டியல் என்னும் பணி அனைத்து பணியாளர்களும் பாடசாலை மாணவர்களும் கோவில் ஊழியர்களும் சேர்ந்து உண்டியில் என்னும் பணி நடைபெற்றது