தெற்குவாசல் பகுதியில் பஸ் படிகட்டில் தொங்கி செல்லும் மாணவர்களிடம் விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ்ராம்
மதுரை ஜீலை 15
மதுரை நகர்
தெற்கு வாசல் காவல் நிலையத்துத் குட்பட்ட பகுதியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து படிகட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்வதால் ஏற்படும் அபாயம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு
தெற்கு வாசல்