இன்று ஈத் பெருநாளோடு தனது திருமண நாளை கொண்டாடும் தோழர்.பாத்திமா மறைக்காயர் அவர்களுக்கு நமது தின ஜெயம் நாளிதழ் வாழ்த்து
மதுரை ஜூலை-10
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அகில இந்திய மாதர் சங்கத்தில் தன்னை இனைந்து கொண்டு கட்சி விடுக்கும் அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு தன்னை அர்ப்பணித்து
உண்மையான, நேர்மையான, போராளியாக வாழும் அன்பு சகோதரிக்கு எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ
புரட்சிவாழ்த்துக்களுடன்
நமது தின ஜெயம் நாளிதழ் குழுமம்