நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் கே.பி.எஸ் உணவக உரிமையாளர் திருமிகு ராமச்சந்திரன் அவர்களிடம் காஞ்சி மகா பெரியவர் படம் வழங்கப்பட்டது
மதுரை ஜுலை 29
மதுரை பெரியார் பேரூந்து நிலையம் கே.பி.எஸ் உணவக குழுமத்தின் உரிமையாளர் திருமிகு கே.பி.எஸ். ராமச்சந்திரன் அவர்களிடம் நமது தின ஜெயம் நாளிதழின் பெயர் பொறித்த ஶ்ரீ காஞ்சி மகாபெரியவரின் பிரமாண்டமான படத்தினை ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர் வழங்கினார் உடன் நியூமராலஜி நிபுணர் குரு ராமசுரேந்திரன் உள்ளார்