முறைசாரா அப்பள தொழிலாளர்கள் சார்பில். ஆயிரகணக்கில் மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்
மதுரைை ஜலை -9-
முறைசாரா தொழிலாளர்கள் சார்பில் மதுரை நலவாரிய அலுவலகம் முன்பு கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சுப்பையா தலைமையிலும் சி.ஐ.டி.யூ.மாவட்ட தலைவர் மா .கணேசன்்,.சி.ஐ.டி.யூ.மாவட்ட செயலாளர் தெய்வ புறநகர் மாவட்ட செயலாளர் அரவிந்தன் .அப்பள தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆணகளும், பெண்களும். கலந்து கொண்டனர்