திருநெல்வேலிக்கு வருகை தந்த தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் மற்றும் அதன் தலைவர் டி ஆர் பி ராஜா அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார் திருநெல்வேலி .மேயர்
திருநெல்வேலி ஜுலை 26
திருநெல்வேலிக்கு
வருகை தந்த தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் மற்றும் அதன் தலைவர் டி ஆர் பி ராஜா அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார் திருநெல்வேலி .மேயர்.
இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அவர்களும், வணக்கத்திற்குரிய துணை மேயர் கே ஆர் ராஜு அவர்களும், முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த், மற்றும் பலர் உடன் இருந்தனர்