மதுரை ஜெய்ஹிந்த்புரம் காளியம்மன் கோவிலில் யாகசாலை பூஜை மதுரை துணை மேயர் பங்கேற்பு
மதுரை ஜுலை- 6
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு (பாலாஜி தெரு) அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு காளியம்மன், ஸ்ரீ கருப்பசாமி,கோவிலில் யாகசாலை பூஜை பூசாரி அருண் ஏற்பாட்டில் நடைபெற்றது