பாரதிய ஜனதா கட்சி மதுரை புறநகர் மாவட்டம் மேற்கு ஒன்றியத்தில் செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
மதுரை ஜூலை 25
மதுரை புறநகர் மாவட்டம் மேற்கு ஒன்றியத்தில் செயற்குழு கூட்டம் புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி
மண்டல் தலைவர்
சு.ஜோதிமணி அவர்களின் தலைமையில்.மண்டலபொறுப்பாளர்கள் மற்றும் சிறப்புவிருந்தினர். திரு ஹரி கிருஷ்ணன் ஜி மாவட்ட பொருளாளர் சிரில் ராயப்பன்ஜி மாநில செயலாளர் V. இராமானுஜம் விசை தறி பிரிவு நலவாரியம் மாநில துணை தலைவர் அவர்கள்மேற்கு மண்டலுக்கு 100 தேசியக்கொடி அன்பளிப்பு வழங்கினார் மதுரை புறநகர் மாவட்டம் மேற்கு ஒன்றியம்செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது