விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்களை முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி சந்தித்து வாழ்த்து
விழுப்புரம் ஜூலை - 9
விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக திறம்பட பணியாற்றி வரும் மோகன் இ.ஆ .ப அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக
சமூக சிந்தனையாளர், புவியியல் பேராசிரியர். முதுமுனைவர். வேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் அழகுராஜா பழனிச்சாமி அவர்கள் சந்தித்த போது எடுத்த படம்
ஆட்சியர் மோகன் அவர்களின் மனைவி. திருமதி. கலைச்செல்வி மோகன் IAS., கூடுதல் இயக்குனர், AdditionaI Director,Survey and Settlement, சென்னையில் உள்ளார்.