காவலூர் ஊராட்சியில் பெரப்பலகுடி கிராமசாலையை புதுப்பிக்க கிராமக்கள் கோரிக்கை
தஞ்சாவூர் ஜூலை 30
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், காவலூர் ஊராட்சி பெரப்பலகுடி கிராமத்தகற்கு செல்லகூடிய சாலை பலவருஷமாக புதுப்பிக்கபிபடாததால் சாலை சேறும் சகதியுமாக காணப்படுவதால் கிராமமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர் கிராமமக்களின் சிரமத்தை உணர்ந்து விரைவில் சாலையை சீரமக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.