சென்னை மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் மாநில வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் . மதுரையில் இருந்து திரளானோர் பங்கேற்பு

சென்னை ஜுலை 4

சென்னை மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் மாநில
வழக்கறிஞர் அணி சார்பாக   மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் திரு A.G மௌரியா  அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
கட்டமைப்புமாநில பொதுச் செயலாளர் செந்தில்ஆறுமுகம்,

செய்தி ஊடகத்துறை மாநில பொதுசெயலாளர் முரளிஅப்பாஸ் 

மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர்   சினேகன் ஆகியோரின் முன்னிலையிலும்

 மதுரையின்  வழக்கறிஞர் அணியின் சார்பாக மண்டல செயலாளர்  S.D.கிருஷ்ணகுமார் B.A.BL ,அவனியாபுரம்  சிவகுமார் BA.BL ,  மதுரை தெற்கு தொகுதி கட்டமைப்பு நகர செயலாளர் அனுப்பானடி P.மாரிமுத்து ,  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்