முன்னால் அமைச்சர் தங்க பாண்டியன் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நினைவஞ்சலி

 
விருதுநகர் ஆகஸ்ட் 1

விருதுநகர் மாவட்ட  மல்லாங்கிணற்றில் மேனாள் அமைச்சர் தங்க பாண்டியன் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் திரு கு.தியாகராஜன் அவர்களின் தலைமையில் அவரது நினைவிடத்தில் நேரில்  நினைவஞ்சலி செலுத்திப்பட்டது.இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன், மாநில அமைப்பு செயலாளர் ஏ.ரமேஷ்,மதுரை மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட தலைவர் தசாதீபன்,பொருளார் மாரிமுத்து,

திருச்சி மாவட்ட செயலாளர் உதுமான் அலி, திருச்சி மாவட்ட துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்ட செய்தித் தொடர்பாளர் அ.ரகமதுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை