திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் சாக்கடை அடைப்பு உடனே சரி செய்யுமா மதுரை மாநகராட்சி
மதுரை ஜூலை 24
இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய தமிழகம் முழவதுமிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள் இந்த வழியாகத்தான் அரசு அதிகாரிகள் , மதுரை மாநகராட்சி அதிகாரிகள் கோவிலுக்கு செல்கிறார்கள் இப்படி சன்னதி தெருவில் அமைந்துள்ள சொக்கநாதர் கோவில் வாசலில் சாக்கடை அடைத்துள்ளது தெரியாதா இதை உடனடியாக சரி செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்