ஆடி இராண்டாம் வெள்ளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் பரிஜார் சுவாமிநாதன் வீட்டில் ராகு, கேது, பூஜை சிறப்பாக நடைபெற்றது
மதுரை ஜூலை 29
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் சிவாச்சாரியார்களுக்கு அடுத்த நிலையில் பரிஜாராக உள்ள மடப்பள்ளி பொறுப்பாளர் சுவாமிநாதன் அவர்களின் வீட்டில்
இன்று ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையைமுன்னிட்டு வீட்டில் ராகு கேது ஆகிய இரண்டு நாகர் படம் வரைந்து சிறப்பு பூஜைகள் செய்தார் வருடத்தில் இரண்டு முறை நடைபெறும் ஆடி வெள்ளி தை வெள்ளி சிறப்பாக செய்து வருகிறார் மனதார பிரார்த்தனை செய்து ராகு கேது தோஷங்கள் பரிகாரங்கள் செய்து அருள் காட்சி பெறவும் என சுவாமிநாதன் அவர்கள் கூறினர்