மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த நபரை நலம் விசாரித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு


மதுரை ஜுலை 26

மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த நபரை நலம் விசாரித்த பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாண்புமிகு மருத்துவம் மற்றும்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுடன் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.இந்த நிகழ்வில் மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி,சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன்,வெங்கடேசன் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த்,துணை மேயர் நாகராஜன்,அரசு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை