வீராணம் கிழக்குப்பகுதி நியாயவிலைக் கடையினை ஆய்வு செய்தார். அ. வீரபாண்டியன்
ஜுலை:-10
தென்காசி மாவட்டம் வீகே புதூர் வட்டம் வீராணம் கிழக்குப்பகுதி நியாயவிலைக் கடையினை
கூட்டுறவு சங்க தலைவரும்
வீராணம் ஊராட்சி மன்ற தலைவருமான
அ.வீரபாண்டியன்
ஆய்வு செய்தார்
ஞாயிற்றுகிழமை தமிழகம் முழுவதும் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு அரசின் அறிவிப்பின்படி விடுமுறை என்பதால் நியவிலை கடையில் பொதுமக்களுக்கு ஆயில் மற்றும் உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.
அதனை கூட்டுறவு சங்க தலைவரும்
வீராணம் ஊராட்சி மன்ற தலைவருமான
அ.வீரபாண்டியன் நியவிலைக் கடையில் பொதுமக்களுக் விநியோகம் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
மேலும் முஸ்லீம் சகோதரர்களுக்கு தனது பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்