திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் "அரோகரா கோஷத்துடன் " தங்கத்தேர் புறப்பாடு
மதுரை ஜூலை 20
மதுரை திருப்பரங்குன்றம்
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று செவ்வாய்க்கிழமை சஷ்டி திருநாளை முன்னிட்டு உபயதாரர் முன்னாள் இன்ஜினியர் முருகானந்தம் அவர் செலவில் அவர் குடும்பத்தார் சார்பில் தங்கத் தேர் இழுக்கப்பட்டது அனைத்து பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்தனர் சுப்பிரமணியசாமி தெய்வயானை தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி