புதுக்கோட்டையில் தொல்லியல் கழக கருத்தரங்க நிகழ்வை சிறப்பாக நடத்திட உதவி செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு அவர்களுக்கு பாராட்டு
புதுக்கோட்டை ஜூலை - 19
தொல்லியல் கழக கருத்தரங்க நிகழ்வை சிறப்பாக நடத்திட உதவி செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு இ.ஆ.ப அவர்களை தொல்லியல் கழகத்தின் செயலாளர் சு.இராஜவேலு அவர்கள் தலைமையில் மாநாட்டு நிதிக்குழு தலைவர் ஜி.எஸ்.தனபதி,
பேராசிரியர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் சந்தித்து நினைவு கேடயத்தை வழங்கி நன்றி தெரிவித்தோம். பீர்முகமது , புதுகை புதல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆ.மணிகண்டன்
உள்ளூர் செயலர்
தொல்லியல் கழகம்.
நிறுவனர் - புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம்.