நமது தினஜெயம் நாளிதழின் மதுரை வடக்கு பகுதி புகைப்பட நிருபராக தினா லேமினேசன் தினகரன் நியமனம்
மதுரை ஜூலை 29
மதுரை வடக்கு பகுதி புகைப்பட நிருபராக மதுரை நேதாஜி ரோடு தினா ஸ்டுடியோ & லேமினேசன் உரிமையாளர் திருமிகு P.S தினகரன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்