மதுரை மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் உள் விளையாட்டு அரங்கத்தை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
மதுரை ஜூலை 26
மதுரை மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் உள் விளையாட்டு அரங்கத்தை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன்,வெங்கடேசன் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த்,துணை மேயர் நாகராஜன்,அரசு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல்,டாக்டர் மருதுபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.