தென்காசி மாவட்டம் சுரண்டை நகர மன்ற கூட்டம் சேர்மன் வள்ளி முருகன் தலைமையில் நடை பெற்றது
தென்காசி ஜீலை 15
தென்காசி மாவட்டம் சுரண்டை நகர மன்ற கூட்டம் சேர்மன் வள்ளி முருகன் தலைமையில் நடை பெற்றது
நகராட்சி திட்ட பணி குறித்து தீர்மானிக்க பட்டது
துணை சேர்மன் சங்கர தேவி முருகேசன் ஆணையர் பாரி ஜான்
அ.தி.மு.க கவுன்சிலர் சக்தி வேல் குடி நீர் பிரச்சனை குறித்து கார சார விவாதம் நடந்தது அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள் நிகழ்சியில் கலந்து கொண்டனர்