அகில இந்திய பத்திரிகையாளர் சங்க மாநில செயற்குழ உறுப்பினர் டேனியல் பிறந்த நாள் தலைவர் ரவிக்குமார் வாழ்த்து
சென்னை ஜூலை - 6
அகில இந்திய பத்திரிகை சங்க மாநில செயற்குழ உறுப்பினரும் நியூஸ் ஜெ செய்தியாளருமான திரு டேனியல் அவர்கள் இன்று பிறந்த நாள் அவருக்கு சங்கத்தின் தலைவர் ரவிக்குமார் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்
மற்றும் பி.ஆனந்தன், எம், பொன்ராஜ் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் மேலும் மாவட்டம் முழுவதும் இருந்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்