திருநெல்வேலிக்கு வருகை தந்த சமூக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு.சி.வெ.கணேசன் அவர்களை முதுமுனைவர் அழகுராஜா சந்தித்து மரியாதை செய்தார்
திருநெல்வேலி ஜூலை 12
திருநெல்வேலிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடங்கி வைத்து பேருரை ஆற்ற வருகை தந்த சமூக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு.
சி.வெ.கணேசன் அவர்களை
சமூக சிந்தனையாளர், பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா, வேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் மற்றும் ஆய்வாளர் அவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை நிமித்தமாக சந்தித்த போது எடுத்த படம்.