பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியை துவக்கி வைத்தார் சபாநாயகர் அப்பாவு
திருநெல்வேலி ஜுலை 24
திருநெல்வேலி மாவட்டம்
பாளையங்கோட்டை வ. உ. சி மைதானத்தில் இரண்டு நாட்கள் நடக்கவுள்ள கராத்தே மற்றும் சிலம்பம் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியை தமிழக சட்டப்பேரவை தலைவர் திரு. அப்பாவு அவர்கள் துவங்கி வைத்தார்கள். இதில் மேயர் சரவணன் துணை மேயர் திரு . கே.ஆர் ராஜு, முன்னாள் எம்பி விஜிலா சத்யா ஆனந்த், திமுக மாவட்ட துணை செயலாளர் சித்திக், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.