திருநெல்வேலி பாளையங்கோட்டையில் மாரத்தான் போட்டி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் தொடங்கி வைத்தார்
திருநெல்வேலிஜுலை 16
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில்
அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து 44-வது ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி 2022 மாமல்லபுரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதனை பாளை.சட்டன்ற உறுப்பினர் அண்ணன் திரு.அப்துல் வஹாப் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்கள். இதில் மேயர் துணை மேயர் கே.ஆர் ராஜு அவர்களும், நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் திரு வி.ஆர். சீனிவாசன் அவர்களும் கலந்து கொண்டனர்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெற உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாளை.சட்டன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்