தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம்-கிடாரகுளம் ஊராட்சி மன்றம் மற்றும் என். எம். எம். நடுநிலைப்பள்ளி இணைந்து நடத்திய நெகிலிக்கு எதிரான பேரணி
தென்காசி ஜூலை - 5
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம்-
கிடாரகுளம் ஊராட்சி மன்றம் மற்றும் என். எம். எம். நடுநிலைப்பள்ளி இணைந்து 1 நடத்திய நெகிழி ஒழிப்பு பேரணிக்கு தலைமையேற்று ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி ஆண்டி அவர்களும், தலைமை ஆசிரியர் மு. அருள் நாதன் அவர்களும், மற்றும் ஆசிரியர்கள் இரா. சிவகாமி, சு. இராம லட்சுமி, கு. சேர்மதுரை அவர்களும் மற்றும் ஊராட்சித் துணை தலைவர் மாதவி ஆனந்தராஜ் அவர்கள் மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணியாளர், யூனியன் உதவி ஆணையர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயலர், தூய்மை பணியாளர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பேரணி ல் நெகிழி யை ஒழிப்போம் புவியை காப்போம் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்ற வாசகங்கள் இடம் பெற்றன.