திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ணகிருஷ்ணன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
மதுரை ஜீலை 15
மதுரை திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மத்தியில் பஸ் படிகட்டில் ஆபத்தான பயணம் செய்வது குறித்தும் மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்தும் திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்வு ஆசிரியர்கள்,மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது