அருள்மிகு நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு அன்னதானத்தை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய அண்ணன் மு. அப்துல்வகாப் அவர்கள் தொடங்கி வைத்தார்
திருநெல்வேலி ஜூலை 12
அருள்மிகு நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு தேரோட்டத்திற்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் அன்னதானத்தை மாவட்ட செயலாளர் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய அண்ணன் மு. அப்துல்வகாப் அவர்கள் வழங்கினார்கள் .
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி மேயர் P. M சரவணன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்
மரியாதைக்குரிய துணை மேயர் கே.ஆர் ராஜு அவர்களும், மண்டல சேர்மன்கள், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.