இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் மாவீரர் திரு. அழகுமுத்துக்கோன் அவர்களின் 265 வது குருபூஜை விழாநினைவையும் போற்றும் வகையில் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமிதலைமையில் மாலை அணிவித்து மரியாதை
திருநெல்வேலி ஜுலை 11
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் மாவீரர் திரு. அழகுமுத்துக்கோன் அவர்களின் 265 வது குருபூஜை விழா
முன்னிட்டு அவரின் புகழையும் நினைவையும் போற்றும் வகையில் நமது சமூக சிந்தனையாளரும் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி
தலைமையில்
ரதிநர்மதா சீட்ஸ் உரிமையாளரும் பிரைவேட் லிமிடெட் மற்றும் யாதவர் தொழில் பாதுகாப்பகம் நிறுவனத் தலைவருமான N. ராஜகோபால் இன்று தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளம் கிராமத்தில் அண்ணாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.