திருநெல்வேலியில் மருத்துவ மக்கள் நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினம் 2022 , விழிப்புணர்வு பேரணி,
திருநெல்வேலி ஜூலை 12
திருநெல்வேலியில் மருத்துவ மக்கள் நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினம் 2022 , விழிப்புணர்வு பேரணி,
"குடும்ப கட்டுப்பாடு முறைகளை ஏற்போம், நம் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போம்"என்று உறுதிமொழியை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜீ மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்செ.ஜெயஸ்ரீ ஆகியோர் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.