பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு கிடாரக்குளம் மாபெரும் அன்னதானம்
தென்காசி ஜுலை 15
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் கிடாரக்குளம் கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு கிடாரக்குளம் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்தும் 15 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.இதில் ஊர்