மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு ECG மிஷின் வழங்கிய சகோதரர்கள்
மதுரை ஜூலை _ 1
மதுரை மாவட்டம்
சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு இசிஜி மிஷின் இல்லாத காரணத்தினால் வருகின்ற நோயாளிகளுக்கு இசிஜி எடுப்பதற்கு பிரைவேட் பரிசோதனை மையங்களுக்கு அல்லது மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதையடுத்து தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் மாவட்ட அலுவலர் திரு ஸ்ரீ பாலமுருகன் அவர்களும் அவரது சகோதரர் திரு. ராஜேஷ் கண்ணா அவர்களும் இணைந்து இசிஜி இயந்திரத்தை இலவசமாக மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கினார்கள் அவர்களுக்கு பொது மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்