மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஸ்சேகர் அவர்களுக்கு முதல்வர் விருது
சென்னை ஏப்-6
மதுரை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக “பசுமை விருதினை” சென்னை தலைமைச்செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஸ்சேகர் இஆப., அவர்களுக்கு வழங்கினார்.