ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் நமக்கு நாமே திட்டத்தில் பேட்டரிகார்
தென்காசி ஜூலை _ 1
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் நமக்கு நாமே திட்டம் 2021 2022 கீழவீராணம் ஊராட்சி குப்பைகள் எடுத்துச் செல்வதற்கு பேட்டரி மூலம் இயங்கும் வண்டி மதிப்பீடு ஒரு லட்சத்து 71 ஆயிரத்து ஐந்து நூறு இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஏ வீரபாண்டியன் பங்கு தொகை 57 ஆயிரத்து 500 இன்று 30 6 2022 ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் அவர்கள் வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன் அவர்களிடம் வண்டி சாவியை வழங்கினார்கள்