தமிமுக ஆளுனரை வரவேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ

திருநெல்வேலி ஏப்-19


திருநெல்வேலி  மாவட்டத்திற்கு  வருகை புரிந்த  மாண்புமிகு  தமிழக ஆளுநர் R N ரவி அவர்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.V. விஷ்ணு IAS  புத்தகம் ஒன்றை  கொடுத்து வரவேற்றார். உடன்  மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றுள்ள(DRO) திருமதி. ஜெயஸ்ரீ அழகுராஜா, அவர்கள் தமிழக ஆளுநர் அவர்களிடம்  (Gandhi,The years that Change the World-1914 to 1948) எனும் பெயர் கொண்ட ஆங்கில புத்தகத்தினை   மரியாதை நிமித்தமாக  வழங்கினார்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை