மதுரை மாநகராட்சி 78 வார்டில் மேயர் தலைமையில் பூமிபூஜை
மதுரை ஏப்-3
மதுரை மாநகராட்சி
78வது வார்டில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியினை வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இந்திராணி தலைமையில் கமிஷனர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன், துணை மேயர் திரு.நாகராஜன், மேற்கு மண்டல தலைவர் திருமதி.சுவிதா விமல் 78வது வார்டு மாமன்ற உறுப்பினர் ப.தமிழ்ச்செல்வி பழனிச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.