மதுரை ஏப்-18
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று காலை கந்த குரு வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 2019, 2020, 2021, படித்த மாணவர்கள் செலவில் சண்முக அர்ச்சனை சிறப்பாக நடைபெற்றது சண்முகர் வள்ளி தெய்வயானை அருள்பாலித்த காட்சி