தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சமைத்து, உண்டு, உறங்கி, தொடர் காத்திருப்புப் போராட்டம்

தஞ்சாவூர் ஏப்-18

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சமைத்து, உண்டு, உறங்கி, தொடர் காத்திருப்புப் போராட்டம்..
பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது..
பாமநாசம் மே.18

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் உதவி செய்யாத வருவாய் துறை வேளாண் துறை நீர்வளத்துறை மின்வாரியதுறை அலுவலர்களை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சமைத்து உண்டு உறங்கி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு, பாத்திரங்களை வைத்து அடுப்பு மூட்டி சமைத்தவாரு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமை வகித்தார்.  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், யூரியாவுடன் இதர பொருட்களை வற்புறுத்தி  விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும். தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். உள் வாய்க்கால்களை தூர்வாரி, உள்ள மதகுகளை சரி செய்தும் தரிசு நிலங்களில் சாகுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது..
பாமநாசம் மே.18

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் உதவி செய்யாத வருவாய் துறை வேளாண் துறை நீர்வளத்துறை மின்வாரியதுறை அலுவலர்களை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சமைத்து உண்டு உறங்கி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு, பாத்திரங்களை வைத்து அடுப்பு மூட்டி சமைத்தவாரு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமை வகித்தார்.  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், யூரியாவுடன் இதர பொருட்களை வற்புறுத்தி  விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும். தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். உள் வாய்க்கால்களை தூர்வாரி, உள்ள மதகுகளை சரி செய்தும் தரிசு நிலங்களில் சாகுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை