கோவாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் TPK கோவில் அறநிலையத் துறை கருப்பசாமி மகன் வெங்கடேஷ் தங்கம் வென்றார்
கோவாவில் ஏப்ரல் 27 முதல் 29 வரை நடைபெற்ற 7வது தேசிய யூத் கேம்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2022ல் (7th National Youth Games Championship 2022) மதுரை ஸ்ரீ மாருதி சிலம்பம் பள்ளி மாணவர்கள் 19 பேர் பங்கேற்றனர். மாணவர்கள் 15 தங்கம், 2 வெள்ளி, 2 வெங்கலப் பதக்கம் வென்றனர்.ஐந்து தலைமுறை ஆசான் மகாகுரு ஆசான் பி.ராமகிருஷ்ணன் மாணவர்கள்