நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் செல்லூர் K.ராஜு
நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் செல்லூர் K.ராஜு*
ஏப்ரல் 15 மதுரை,
மதுரை மாநகராட்சி 20வது வார்டு பொதுமக்களின் தாகம்தீர்க்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது இந்த நீர் மோர் பந்தலை மாண்புமிகு முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சரும் தற்போதைய மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் K.ராஜூ அவர்கள் திறந்து வைத்தார் விழாவிற்கான ஏற்பாடை மதுரை மாநகராட்சி 20 வது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகஜோதி சித்தன் அவர்கள் செய்திருந்தார் 20 ஆவது வார்டு வட்டச்செயலாளர் விளாங்குடி சித்தன் மற்றும் 20வது வருட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்....